மெய்யாய் நானும் மாயமாய் நீயும்
காதலித்தோம்
காலங்கள் இதற்க்கு சாட்சி -யடி
என் காதலியே ..
இரவு சூழ்ந்ததும் கனவுகள் முழுவதும்
விடிந்ததும் காணும் பொருள் எல்லாம்
உன் விம்பம் என் விழித்திரையில் -யடி
என் காதலியே ..
நிலவொளியில் நான் உன்னுடன் கதை
பேசிக்கொண்டு இருந்தேன் மணி நேரம் கூட
நொடியாய் விரைய என்னுள் நீ கலந்தாய்
என்ன மாயம் மணி நேரமும் என் நிழலுடன் -யடி
என் காதலி ...
காதல் எனும் மாய மலர் வனத்தை
என்னுள் அமைத்து புதிய மாய உலகம்
உணர வைத்தாள் -மாயை
காதலித்தோம்
காலங்கள் இதற்க்கு சாட்சி -யடி
என் காதலியே ..
இரவு சூழ்ந்ததும் கனவுகள் முழுவதும்
விடிந்ததும் காணும் பொருள் எல்லாம்
உன் விம்பம் என் விழித்திரையில் -யடி
என் காதலியே ..
நிலவொளியில் நான் உன்னுடன் கதை
பேசிக்கொண்டு இருந்தேன் மணி நேரம் கூட
நொடியாய் விரைய என்னுள் நீ கலந்தாய்
என்ன மாயம் மணி நேரமும் என் நிழலுடன் -யடி
என் காதலி ...
காதல் எனும் மாய மலர் வனத்தை
என்னுள் அமைத்து புதிய மாய உலகம்
உணர வைத்தாள் -மாயை








வணக்கம் அண்ணா..
ReplyDeleteஇன்று தான் தங்களின் வலைப்பூவின் வாசகனாக அறிமுகமானேன்..
தரமான கவிதைகள் அடங்கிய ஓர் வலைப்பூவாக தங்களின் “கிறுக்கல்” இனை இனங்காண்கிறேன்..
தங்களின் ஊடாக மேலதிக கிறுக்கல்களையும் கிறுக்கல் வாயிலாக எதிர்பார்த்தபடி,
வாழ்த்துகளுடன்...
ர.கோகுல்ராஜ்
நன்றி தம்பி .....
ReplyDeleteஎன்னால் முடிந்தளவு ..