கல்லூரி எங்கும் காதல்
பூந்தோட்டம் பூத்து குழுங்கிறது- தினமும்
புதிதாய் பூக்கும் பூக்களும் ,
வாடி விழும் வாடழுமாய் -காதல்
பூப்பதும் வாடுவதுமாய்
இளம் காதல் நிறைந்த
மாய உலகமாய் -என் கல்லூரி
இதில் பூரிப்பு உற்ற எம்
ஆய்வு கூட கணினியும் காதல் மொழி
பேசுகிற போல் உணர்வு ..
இருக்கைகள் எங்கும் இரு
இதயங்களின் சேரல் ,பகிர்வு -
காதலின் சின்னம் தாஜ்மஹால் கூட
தோற்றிடுமோ என எண்ண தோன்றும்...
கல்வியுடன் காதலின்
இருப்பிடம் -கல்லூரியா ..!!








0 comments:
Post a Comment