உன்னோடு கலந்தது என் உயிர்
ஒரு நொடி உன் தரிசனத்துக்கு காத்திருக்கிறது
எந்தன் உயிர் உலகை விட்டு பிரியும் முன் வந்திடு
உன் உருவில் சொர்க்கம் காண்பேன்
உன் மீது கொண்ட எந்தன் அன்பை
வெளியிட முடியாத ஊமை நெஞ்சம் என்னிடம்
ஆனால் உன் மீது கொண்ட எந்தன் பாசம்
மௌனமாக அழிகிறது என்னில்
மன்னிக்கவும் அழிகிறது அல்ல அழுகிறது
ReplyDelete